பாடல் #42086
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
🔤 Thuthippaen Ummai Thuthippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் உம்மை துதிப்பேன் தேவனே ராஜனே உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் _நான் _2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை துதிப்பேன் ஆவியோடு நான் உம்மை துதிப்பேன் உண்மையோடு நான் உம்மை துதிப்பேன் ஆவி ஆத்துமா சரீரம் யாவுமே உமக்கே தந்து ஆராதிப்பேன் உள்ளவும் நான் உம்மை துதிப்பேன் உத்தமமாய் நான் உம்மை துதிப்பேன் உள்ள உணர்வுடன் நன்றி நிறைவுடன் உம்மையே தினம் ஆராதிப்பேன நேசமுடன் நான் உம்மை துதிப்பேன் நேர்த்தியுடன் நான் உம்மை துதிப்பேன் எந்த நிலையுடன் உம்மை மறவாமல் உயிரே உம்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Ummai Thuthippaen Devanae Raajanae Ummai Thuthippaen Ummai Thuthippaen _naan _2 Uyirulla Naalellaam Ummai Thuthippaen Aaviyotu Naan Ummai Thuthippaen Unmaiyotu Naan Ummai Thuthippaen Aavi Aatthumaa Sareeram Yaavumae Umakkae Thanthu Aaraathippaen Ullavum Naan Ummai Thuthippaen Utthamamaay Naan Ummai Thuthippaen Ulla Unarvudan Nanri Niraivudan Ummaiyae Thinam Aaraathippaena Naesamudan Naan Ummai Thuthippaen Naertthiyudan Naan Ummai Thuthippaen Endha Nilaiyudan Ummai Maravaamal Uyirae Ummai Aaraathippaen