பாடல் #42085
பரிசுத்தரே பரிசுத்தரே
🔤 Parisuttharae Parisuttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரிசுத்தரே எ(ஈ)னது இயேசுவே கன்மையையே கன்மலையே என்னை காண்பவரே பாழான நிலத்தில் என்னை கண்டு பிடீத்தீர் தெய்வமே கண்ணீன் மணிபோல் காத்து நடத்தி சுமக்கும் அன்பு தெய்வமே அன்பு தெய்வமே என்மேல் உன் கண்களை வைத்து ஆலோசனை சொல்பவரே அனுதினமும் நடக்கும் வழியை போதிக்கும் அன்பு இயேசுவே அன்பு இயேசுவே என்னை காக்கும் தெய்வம் நீரெ துங்குவதுயில்லையே (உறங்குவதுயில்லையே) வலது பக்கத்தில் நிழலாய் இருக்கும் இதய நேசரே இதய நேசரே போக்கினிலும வரத்தினிலும் என்னை காக்கும் எனது நேசரே கால்கள் இரண்டும் வழுவாமல் தாங்கும் அன்பு தேவனே அன்பு தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Parisuttharae E(ee)nathu Yesuvae Kanmaiyaiyae Kanmalaiyae Ennai Kaanpavarae Paazhaana Nilatthil Ennai Kantu Piteettheer Theyvamae Kanneen Manipol Kaatthu Natatthi Sumakkum Anpu Theyvamae Anpu Theyvamae Enmael Un Kankalai Vaitthu Aalosanai Solpavarae Anuthinamum Natakkum Vazhiyai Pothikkum Anpu Yesuvae Anpu Yesuvae Ennai Kaakkum Theyvam Neere Thungkuvathuyillaiyae (urangkuvathuyillaiyae) Valathu Pakkatthil Nizhalaay Irukkum Idhaya Naesarae Idhaya Naesarae Pokkiniluma Varatthinilum Ennai Kaakkum Enathu Naesarae Kaalkal Irantum Vazhuvaamal Thaangkum Anpu Devanae Anpu Devanae