பாடல் #42084
தேவாதிதேவன்
🔤 Thaevaathidevan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதிதேவன் இராஜாதிராஜன் என் இயேசுவே உம்மைத் துதிப்பேன் என்றும் உம்மைத் துதிப்பேன் குற்றமில்லாத இரத்தத்தினால் என்னை மீட்டுக்கொண்டிரய்யா இயசய்யா முடிவில்லாத இரக்கத்தினால் என்னை அனைத்துக் கொண்டிரய்யா இயேசய்யா அளவில்லாத உம் அன்பினால் என்னை இழுத்துக்கொண்டிரய்யா இயேசய்யா எல்லையில்லாத கிருபையினால் என்னை சூழ்ந்து கொண்டிரய்யா இயசய்யா குறைவில்லாத உம் நேசத்தால் என்னை மறக்க செய்திரைய்யா இயேசய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathidevan Iraajaathiraajan En Yesuvae Ummaith Thuthippaen Enrum Ummaith Thuthippaen Kurtramillaadha Ratthatthinaal Ennai Meettukkontirayyaa Iyasayyaa Mutivillaadha Irakkatthinaal Ennai Anaitthuk Kontirayyaa Yesayyaa Alavillaadha Um Anpinaal Ennai Izhutthukkontirayyaa Yesayyaa Ellaiyillaadha Kirupaiyinaal Ennai Soozhnthu Kontirayyaa Iyasayyaa Kuraivillaadha Um Naesatthaal Ennai Marakka Seythiraiyyaa Yesayyaa