பாடல் #42083
நன்றி நன்றி நன்றி என்று
🔤 Nanri Nanri Nanri Enru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி நன்றி என்று நித்தம் நான் பாடிடுவேன் நித்தம் தேவன் உம்மை எண்ணிலடங்காத நன்மைகள் செய்தீரே என்றும் துதிப்பேன் -உம்மை என்றும் துதிப்பேன்-நன்றி பாழான நிலமாய் நான் இருந்தேன் பயிர் நிலமாக மாற்றினீர் பண்படுத்தி பாதுகாத்து காவல் செய்தீரே தண்ணீர் பாய்ச்சி இரப்பாகலாய் காத்துக்கொண்டீரே-நன்றி பாவத்தின் சேற்றில் நான் கிடந்தேன் பரிசுத்தமாக மாற்றினீரே பாவியாக இருக்கையில் அன்பு வைத்திரே இ்ரத்தம் சிந்தி ஜீவன் தந்து மீட்டுககொண்டீரே-நன்றி அந்தகாரமாய் நான் இருந்தேன் உமக்குள் வெளிச்சமாய் மாற்றினீரே வெளிச்சத்தின் பிள்ளையாய் நடந்துகொண்டு உம் சித்தத்தை செய்திட கிருபை தந்தீரீ -நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Nanri Enru Nittham Naan Paatituvaen Nittham Devan Ummai Ennilatangkaadha Nanmaigal Seytheerae Enrum Thuthippaen -ummai Enrum Thuthippaen-nanri Paazhaana Nilamaay Naan Irunthaen Payir Nilamaaga Maarrineer Panpatutthi Paathukaatthu Kaaval Seytheerae Thanneer Paaychsi Irappaagalaay Kaatthukkonteerae-nanri Paavatthin Saerril Naan Kidanthaen Parisutthamaaga Maarrineerae Paaviyaaga Irukkaiyil Anpu Vaitthirae I்rattham Sinthi Jeevan Thanthu Meettugakonteerae-nanri Andhakaaramaay Naan Irunthaen Umakkul Velicchamaay Maarrineerae Velicchatthin Pillaiyaay Natanthukontu Um Sitthatthai Seythida Kirupai Thantheeree -nanri