பாடல் #42082
வானம் விட்டு இரங்கினாரே
🔤 Vaanam Vittu Irangkinaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் விட்டு இரங்கினாரே
இரங்கினாரே ஒரு மனிதராகவே
தேவ திட்டம் நிறைவேற்றினாரே
நிறைவேற்றினாரே மனிதராகவே
தாவீதின் மைந்தன் தாமாக வந்து தாட்பரிகின்றாரே
புன்னகை பூத்த புண்ணியர் இன்று பூத்திருக்கிறாரே - 2
பிறந்தாரே பரன் ஜெனித்தாரே
சுதன் உதித்தாரே நம்மை காத்திடவே - 2
1. இருளின் நாட்கள் முடிந்திடவே வெளிச்சம் தோன்றியதே
அருளின் நாட்கள் வந்திடவே அன்பர் பிறந்தாரே - 2
பாவபாரம் போக்கிடவே
பாலகன் பிறந்தாரே
உலகின் சாபம் முறிந்திடவே
மேய்ப்பராய் மலர்ந்தாரே - 2
- பிறந்தாரே
2. மனதின் ஆழம் தெரிந்தவரே மீட்பராய் பிறந்தாரே
உறவின் ஆழம் புரிந்தவரே தம்மையே ஈந்தாரே - 2
தூய வாழ்வை அளித்திடவே தூயவர் பிறந்தாரே
மாய வாழ்க்கை நீக்கிடவே மகிமையாய் வந்தாரே - 2
தாவீதின் மைந்தன் தாமாக வந்து தாட்பரிகின்றரே
புன்னகை பூத்த புண்ணியர் இன்று பூத்திருக்கிறாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Vittu Irangkinaarae
Irangkinaarae Oru Manidharaagavae
Thaeva Thittam Niraivaerrinaarae
Niraivaerrinaarae Manidharaagavae
Thaaveethin Maindhan Thaamaaga Vanthu Thaatparikinraarae
Punnakai Poottha Punniyar Inru Pootthirukkiraarae - 2
Piranthaarae Paran Jenitthaarae
Sudhan Uthitthaarae Nammai Kaatthidavae - 2
1. Irulin Naatkal Mutinthidavae Veliccham Thonriyathae
Arulin Naatkal Vanthidavae Anbar Piranthaarae - 2
Paavapaaram Pokkidavae
Paalakan Piranthaarae
Ulakin Saabam Murinthidavae
Maeypparaay Malarnthaarae - 2
- Piranthaarae
2. Manathin Aazham Therindhavarae Meetparaay Piranthaarae
Uravin Aazham Purindhavarae Thammaiyae Eenthaarae - 2
Thooya Vaazhvai Alitthidavae Thooyavar Piranthaarae
Maaya Vaazhkkai Neekkidavae Makimaiyaay Vanthaarae - 2
Thaaveethin Maindhan Thaamaaga Vanthu Thaatparikindrarae
Punnakai Poottha Punniyar Inru Pootthirukkiraarae - 2