பாடல் #42081
பெத்லகேம் என்னும் ஸ்மால் சிட்டி
🔤 Pethlakaem Ennum Smaal Sitti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் என்னும் ஸ்மால் சிட்டி (Small City) என் இயேசு பிறந்ததால் பியூட்டி (Beauty)-2 உன்னையும் என்னையும் மீட்கும்படி தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே-2 பிறந்தாரே வந்தாரே இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே-2 1.விண்ணையும் மண்ணையும் படைத்தவர் உன்னையும் என்னையும் நினைத்தார்-2 நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே தம்மையே பலியாக தந்தாரே-2-பிறந்தாரே 2.மரணமே இல்லாத மகத்துவர் மனிதனாய் நமக்காக மரித்தார்-2 புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே உயிரோடு எழுந்து வந்தாரே-2-பிறந்தாரே பிறந்தாரே வந்தாரே நமக்காக மீண்டும் வருவாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Ennum Smaal Sitti (Small City) En Yesu Pirandhathaal Piyootti (Beauty)-2 Unnaiyum Ennaiyum Meetkumbati Thaevakumaaran Manushakumaaranaay Vanthaarae-2 Piranthaarae Vanthaarae Izhanthu Pona Unnai(nammai) Meetkavae-2 1.vinnaiyum Mannaiyum Pataitthavar Unnaiyum Ennaiyum Ninaitthaar-2 Nam Paavam Saabam Thurogam Neekkavae Thammaiyae Paliyaaga Thanthaarae-2-piranthaarae 2.maranamae Illaadha Makatthuvar Manidhanaay Namakkaaga Maritthaar-2 Puthuvaazhvu Thanthu Nitthiyam Saerkkavae Uyirotu Ezhunthu Vanthaarae-2-piranthaarae Piranthaarae Vanthaarae Namakkaaga Meentum Varuvaarae-2