பாடல் #42080
விண்ணில் விண்மீன்
🔤 Vinnil Vinmeen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணில் விண்மீன் தோன்ற மண்ணில் மனு உருவானார் மானிடர் பாவம் போக்க மாட்டுத்தொழுவில் பிறந்தார்-2 பிறந்தார் பிறந்தார் பாலகனாய் பிறந்தார் உதித்தார் உதித்தார் உன்னதராய் உதித்தார் 1.கல்மனம் கரைந்து கனிவு சுரக்கவும் பழமைகள் மறைந்து புதுமைகள் நிறையவும் பிரிவுகள் களைந்து உறவுகள் மலரவும் அநீதி அழிந்து நீதி துறக்கவும் மண்ணில் மனிதராய் அவதரித்தாரே மாபரன் அவதரித்தாரே-2-பிறந்தார் 2.பகைமை ஒழிந்து பாசம் பிறக்கவும் பொய்மை மடிந்து வாய்மை உயிர்க்கவும் வேற்றுமை களைந்து ஒற்றுமை ஒங்கவும் தீமைகள் மறைந்து நன்மைகள் சிறக்கவும் மண்ணில் மனிதராய் அவதரித்தாரே மாபரன் அவதரித்தாரே-2-பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnil Vinmeen Thondra Mannil Manu Uruvaanaar Maanidar Paavam Pokka Maattutthozhuvil Piranthaar-2 Piranthaar Piranthaar Paalakanaay Piranthaar Uthitthaar Uthitthaar Unnatharaay Uthitthaar 1.kalmanam Karainthu Kanivu Surakkavum Pazhamaigal Marainthu Puthumaigal Niraiyavum Pirivugal Kalainthu Uravugal Malaravum Aneethi Azhinthu Neethi Thurakkavum Mannil Manidharaay Avatharitthaarae Maabaran Avatharitthaarae-2-piranthaar 2.pakaimai Ozhinthu Paasam Pirakkavum Poymai Matinthu Vaaymai Uyirkkavum Vaerrumai Kalainthu Orrumai Onggavum Theemaigal Marainthu Nanmaigal Sirakkavum Mannil Manidharaay Avatharitthaarae Maabaran Avatharitthaarae-2-piranthaar