பாடல் #42079
வாக்குத்தத்தங்கள் ஆயிரம்
🔤 Vaakkutthatthanggal Aayiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்குத்தத்தங்கள் ஆயிரம் வழங்கிய தேவனே ஸ்தோத்திரம் வாக்குரைத்தவை ஒவ்வொன்றாய் நடத்தி வருபவரே ஸ்தோத்திரம் - 2 உம் வார்த்தையை நம்பியே வந்துள்ளேன் வாழ்க்கையை உம்மிடம் தந்துள்ளேன் - 2 - வாக்குத்தத்தங்கள் தாய்தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை என்றும் மறப்பதில்லை உள்ளங்கையில் வரைந்துள்ளேன் எவரும் உன்னை பறிப்பதில்லை - 2 - உம் வார்த்தையை அக்கினி மதிலாய் நின்றிடுவேன் கண்ணின்மணிபோல் காத்திடுவேன் அனுகுலமான துணையாவேன் அடைக்கலம் தந்து நடத்திடுவேன் -2 - உம் வார்த்தையை வாதை உன்னை அணுகாது தீமை உன்னை நெருங்காது ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை ஒருநன்மையும் உனக்கு குறைவதில்லை - 2 சிறுமைப்பட்டு போவதில்லை வெட்கப்பட்டு போவதில்லை - 2 - வாக்குத்தத்தங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkutthatthanggal Aayiram Vazhangkiya Devanae Sthotthiram Vaakkuraitthavai Ovvonraay Natatthi Varubavarae Sthotthiram - 2 Um Vaartthaiyai Nampiyae Vanthullaen Vaazhkkaiyai Ummidam Thanthullaen - 2 - Vaakkutthatthanggal Thaaythan Pillaiyai Maranthaalum Naan Unnai Enrum Marappathillai Ullangkaiyil Varainthullaen Evarum Unnai Parippathillai - 2 - Um Vaartthaiyai Akkini Mathilaay Ninrituvaen Kanninmanipol Kaatthituvaen Anukulamaana Thunaiyaavaen Ataikkalam Thanthu Natatthituvaen -2 - Um Vaartthaiyai Vaathai Unnai Anukaathu Theemai Unnai Nerungkaathu Oruvanum Unnai Ethirppathillai Orunanmaiyum Unakku Kuraivathillai - 2 Sirumaippattu Povathillai Vetkappattu Povathillai - 2 - Vaakkutthatthanggal