பாடல் #42076
என் தகப்பனே நீர்
🔤 En Thakappanae Neer
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை
சொல்லி முடியாதையா அதை எண்ணி முடியாதையா
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து – என்
நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன்
1. என் தாழ்மையில் என்னை நினைத்தீர்
என் ஏழ்மையில் என்னைக் கண்டீர்
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர்
நன்றி இயேசையா
நன்றி இயேசையா - உமக்கு
நன்றி இயேசையா
2. புழுதியிலே கிடந்த என்னை
கிருபையினால் தூக்கினீரையா
கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்
நன்றி இயேசையா
நன்றி இயேசையா - உமக்கு
நன்றி இயேசையா
3. கடந்து வந்த பாதைகளை
நினைத்து தினம் நன்றி சொல்வேன்
உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசையா
நன்றி இயேசையா - உமக்கு
நன்றி இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thakappanae Neer Seytha Nanmaigalai
Solli Mutiyaathaiyaa Athai Enni Mutiyaathaiyaa
Ullatthin Aazhatthil Irunthu – En
Nanri Solkinraen Ummai Paatukinraen
1. En Thaazhmaiyil Ennai Ninaittheer
En Aezhmaiyil Ennaik Kanteer
Ennil Adangkaa Nanmaigal Seytheer
Nanri Yesaiyaa
Nanri Yesaiyaa - Umakku
Nanri Yesaiyaa
2. Puzhuthiyilae Kidandha Ennai
Kirupaiyinaal Thookkineeraiyaa
Kanneerkalaalae Nanri Solkinraen
Nanri Yesaiyaa
Nanri Yesaiyaa - Umakku
Nanri Yesaiyaa
3. Katanthu Vandha Paathaigalai
Ninaitthu Thinam Nanri Solvaen
Uyirulla Varaiyil Thuthitthituvaen
Nanri Yesaiyaa
Nanri Yesaiyaa - Umakku
Nanri Yesaiyaa