பாடல் #42075
எழும்பி பிரகாசி என் மகனே
🔤 Ezhumpi Pirakaasi En Makanae
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பி பிரகாசி என் மகனே(ளே) (ஏசாயா 60:1) உன் ஒளி வந்தது மகிமை உதித்தது மகிமை உன் மேல் உதித்தது நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய் (ஏசாயா 60:15) ஒருவரும் கடந்து நடவாததாய் நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய் அலங்கரிப்பாரே உன்னை சூரியன் வெளிச்சம் தரவில்லையோ (ஏசாயா 60:20) உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம் தேவனே உனக்கு மகிமை பூமியையும் இருள் மூடியதோ (ஏசாயா 60:2) ஜனங்களை காரிருள் மூடியதோ மகிமை உன்மேல் வெளிச்சமே நீ தான் (இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான் எழும்பி பிரகாசி எதிர்காலமே உன் ஒளி வந்தது மகிமை உதித்தது மகிமை உன் மேல் உதித்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpi Pirakaasi En Makanae(lae) (aesaayaa 60:1) Un Oli Vandhathu Makimai Uthitthathu Makimai Un Mael Uthitthathu Nekizhappattaay Nee Kaividappattaay (aesaayaa 60:15) Oruvarum Katanthu Natavaadhathaay Nitthiya Maatsiyaay Thalaimurai Makizhchsiyaay Alanggarippaarae Unnai Sooriyan Veliccham Tharavillaiyo (aesaayaa 60:20) Un Santhiran Veliccham Tharavillaiyo Karttharae Unakku Nitthiya Veliccham Devanae Unakku Makimai Poomiyaiyum Irul Mootiyatho (aesaayaa 60:2) Jananggalai Kaarirul Mootiyatho Makimai Unmael Velicchamae Nee Thaan (indha) Poomikkae Veliccham Nee Thaan Ezhumpi Pirakaasi Ethirkaalamae Un Oli Vandhathu Makimai Uthitthathu Makimai Un Mael Uthitthathu