பாடல் #42072
யாரோடும் ஒப்பிட
🔤 Yaarotum Oppida
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரோடும் ஒப்பிட முடியாதவர் நீர் என்னோடும் உடன்படிக்கை செய்பவர் நீர் பாதாளம் போனாலும் அங்கேயும் வருகின்றீர் பரலோகம் எனை சேர்க்க ஆயத்தம் செய்கின்றீர் (நல்லவரே நான் எம்மாத்திரம் உன்னதரே என்னை தகுதியாக்கும் )2 நடந்ததை நினைக்கிறேன் நானா இது இழந்ததை காண்கிறேன் கனவா இது நடந்ததை நினைக்கிறேன் நானா இது இழந்ததை காண்கிறேன் கனவா இது என் வாழ்வும் மாறியதே நனவா இது இருந்தும் இவ்வுலக இன்பம் எல்லாம் மாயையானது மாயையானது (நல்லவரே நான் எம்மாத்திரம் உன்னதரே என்னை தகுதியாக்கும் )2 கீழான அன்பை நான் எண்ணம் கொள்ளாமல் மேலான அன்பை நான் வாஞ்சிக்கிறேன் கீழான அன்பை நான் எண்ணம் கொள்ளாமல் மேலான அன்பை நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பை பார்க்கையிலே ஆ ஆ ஓ ஓ என்றும் உமதண்டை சேர்ந்து நானும் பாடி புகழுவேன் எந்நாளும் பாடி புகழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarotum Oppida Mutiyaadhavar Neer Ennotum Udanbatikkai Seypavar Neer Paathaalam Ponaalum Angkaeyum Varukinreer Paralogam Enai Saerkka Aayattham Seykinreer (nallavarae Naan Emmaatthiram Unnatharae Ennai Thakuthiyaakkum )2 Natandhathai Ninaikkiraen Naanaa Ithu Izhandhathai Kaankiraen Kanavaa Ithu Natandhathai Ninaikkiraen Naanaa Ithu Izhandhathai Kaankiraen Kanavaa Ithu En Vaazhvum Maariyathae Nanavaa Ithu Irunthum Ivvulaka Inbam Ellaam Maayaiyaanathu Maayaiyaanathu (nallavarae Naan Emmaatthiram Unnatharae Ennai Thakuthiyaakkum )2 Keezhaana Anpai Naan Ennam Kollaamal Maelaana Anpai Naan Vaanjsikkiraen Keezhaana Anpai Naan Ennam Kollaamal Maelaana Anpai Naan Vaanjsikkiraen Um Anpai Paarkkaiyilae Aa Aa O O Enrum Umathantai Saernthu Naanum Paati Pugazhuvaen Ennaalum Paati Pugazhuvaen