பாடல் #42071
சங்கீதம் நான் பாட
🔤 Sangkeedham Naan Paada
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு, ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு, ஸ்வரங்களில் துதி பாடுவேன். ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப; ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச ரி க ம ப த நி சா, ரி க ம ப த நி ச ரீ, க ம ப த நி ச ரி கா, ம ப த நி ச ரி க மா; ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம; ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப; ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்) 1. தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட, புகழ் மாலை நான் சூடுவேன் -(2) இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2) ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்) 2. கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட, பரமனை பண் பாடுவேன் -(2) துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2) கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sangkeedham Naan Paada, Kural Thandha Yesuvukku, Svaranggalil Thuthi Paatuvaen - Aezhu, Svaranggalil Thuthi Paatuvaen. Sa Ree Sa, Ni Saa Ni, Tha Nee Tha, Pa Thaa Pa, Ma Kaa Ma, Pa Thaa Pa Pa; Sa Kaa Ri, Ri Paa Tha, Tha Paa Ma, Ka Ree Sa, Sa Kaa Ri, Ri Paa Tha, Tha Paa Ma, Ka Ree Sa, Sa Ri Ka Ma Pa Tha Ni Saa, Ri Ka Ma Pa Tha Ni Sa Ree, Ka Ma Pa Tha Ni Sa Ri Kaa, Ma Pa Tha Ni Sa Ri Ka Maa; Sa Ri Ka Ma Pa Tha Ni Sa, Ri Ka Ma Pa Tha Ni Sa Ri, Ka Ma Pa Tha Ni Sa Ri Ka, Ma Pa Tha Ni Sa Ri Ka Ma; Sa Ree Sa, Ri Saa Ri, Sa Nee Tha, Ni Thaa Pa; Ma Pa Tha Nee Sa, Ma Pa Tha Nee Sa, Ma Pa Tha Nee Sa ........(sangkeedham) 1. Thaalanggal Muzhangkida, Jathiyosai Kaettida, Pugazh Maalai Naan Sootuvaen -(2) Isai Mozhiyaalae, Devanin Paadham -(2) Aalaabanai Seythu Alanggarippaen -(2) ........(sangkeedham) 2. Kaitthaala Oligal, Thuthinaadham Ezhuppida, Paramanai Pan Paatuvaen -(2) Thuthigalin Natuvil, Vaasam Seypavarai -(2) Koti Thuthigalaal Thuthitthituvaen -(2) ........(sangkeedham)