பாடல் #42067
பாரீர் பரம் பொருளே
🔤 Paareer Param Porulae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரீர் பரம் பொருளே பாரினில் பாவி என்னை-2 சேர்த்தீர் உமது நீரே கரத்தில் தூயவராம்-2 -2 1. பாவம் நிறைந்த லோகம் நான் வாழும் பூலோகம் - 2 யாவும் சாந்த மயம் உம் திரு பரலோகம் - 2 மாசறு மணிமுடி மீட்டருள் வாழ்பவரே தாசரே தயை செய்வீர் நீசராம் எமை பொருப்பீர் 2. காலம் உம்மையே வணங்கும் கருணை செய்பவரே - 2 கவலை மாற்று முகம் கர்த்தரே உமது முகம் -2 ஆலய மதி ஒளி உம் கையில் வைப்பவரே பாவியாம் எனை மீட்டு மந்தையில் சேர்ப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paareer Param Porulae Paarinil Paavi Ennai-2 Saerttheer Umathu Neerae Karatthil Thooyavaraam-2 -2 1. Paavam Niraindha Logam Naan Vaazhum Poologam - 2 Yaavum Saandha Mayam Um Thiru Paralogam - 2 Maasaru Manimuti Meettarul Vaazhpavarae Thaasarae Thayai Seyveer Neesaraam Emai Poruppeer 2. Kaalam Ummaiyae Vanangkum Karunai Seypavarae - 2 Kavalai Maarru Mugam Karttharae Umathu Mugam -2 Aalaya Mathi Oli Um Kaiyil Vaippavarae Paaviyaam Enai Meettu Manthaiyil Saerppavarae