பாடல் #42066
கிருபையே எல்லாம் கிருபையே
🔤 Kirupaiyae Ellaam Kirupaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே நான் நலமானதும் சுகமானதும் உந்தன் கிருப - 2 கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே 1.நீதி என்றால் என்னவென்றே தெரியாதெனக்கு பாவம் என்றால் என்வென்றே தெரியாதுமக்கு -2 நீதியை கொடுத்தீர் பாவம் எடுத்தீர் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே -2 2.ஆசீர்வாதம் என்னவென்றே தெரியாதெனக்கு சாபமென்றால் என்னவென்றே தெரியாதுமக்கு -2 ஆசீர்வதித்தீர் சாபம் எடுத்தீர் - 2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே -2 3.செழிப்பென்றால் என்னவென்றே தெரியாதெனக்கு வறுமையென்றால் என்னவென்றே தெரியாதுமக்கு -2 செழிப்பைக் கொடுத்தீர் வறுமை எடுத்தீர் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே – இதற்காய் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே 4.சுகம் என்றால் என்னவென்றே தெரியாதெனக்கு வியாதி என்றால் என்னவென்றே தெரியாதுமக்கு -2 சுகத்தை கொடுத்தீர் வியாதிகள் எடுத்தீர் -2 பரிகாரியாய் பலியானீரே சிலுவை மீதிலே -2 கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே உந்தன் கிருபையே கிருபையே தேவ கிருபையே நான் நலமானதும் சுகமானதும் உந்தன் கிருபை – 2 நான் நலமானதும் சுகமானதும் உந்தன் கிருப…..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyae Ellaam Kirupaiyae Kirupaiyae Undhan Kirupaiyae Kirupaiyae Ellaam Kirupaiyae Kirupaiyae Undhan Kirupaiyae Naan Nalamaanathum Sugamaanathum Undhan Kiruba - 2 Kirupaiyae Ellaam Kirupaiyae Kirupaiyae Undhan Kirupaiyae 1.neethi Enraal Ennavenrae Theriyaathenakku Paavam Enraal Envenrae Theriyaathumakku -2 Neethiyai Kotuttheer Paavam Etuttheer -2 Parikaariyaay Paliyaaneerae Siluvai Meethilae -2 2.aaseervaadham Ennavenrae Theriyaathenakku Saabamenraal Ennavenrae Theriyaathumakku -2 Aaseervathittheer Saabam Etuttheer - 2 Parikaariyaay Paliyaaneerae Siluvai Meethilae -2 3.sezhippenraal Ennavenrae Theriyaathenakku Varumaiyenraal Ennavenrae Theriyaathumakku -2 Sezhippaik Kotuttheer Varumai Etuttheer -2 Parikaariyaay Paliyaaneerae Siluvai Meethilae – Idharkaay -2 Parikaariyaay Paliyaaneerae Siluvai Meethilae 4.sugam Enraal Ennavenrae Theriyaathenakku Viyaathi Enraal Ennavenrae Theriyaathumakku -2 Sugatthai Kotuttheer Viyaathigal Etuttheer -2 Parikaariyaay Paliyaaneerae Siluvai Meethilae -2 Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Ellaam Kirupaiyae Kirupaiyae Undhan Kirupaiyae Kirupaiyae Thaeva Kirupaiyae Naan Nalamaanathum Sugamaanathum Undhan Kirupai – 2 Naan Nalamaanathum Sugamaanathum Undhan Kiruba…..