பாடல் #42064
கவலைகளை மறந்து
🔤 Kavalaigalai Maranthu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கவலைகளை மறந்து விட்டு மகிழ்ச்சியோடு கர்த்தரை ஆராதனை செய்வோமே.......(2) கைதட்டி பாடிடுவோம் அவர் நாமம் அதிசயமே கைதட்டி பாடிடுவோம் நம் தேவன் பெரியவரே ஆராதிப்போம் என்றுமே இயேசுவை ஆராதிப்போம் என்றுமே.....(2) மாறாவின் தண்ணீரையே மதுரமாக்கினாரே யோர்தானிலே நடந்து செல்ல பாதைகள் தந்தாரே......(2) எனக்காகவே யாவையுமே செய்து முடிப்பாரே நம் துக்கமோ சந்தோஷமாய் மாறிட செய்வாரே_ (2) மகிழ்ந்து களிகூறுவோம் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வாரே மகிழ்ந்து களிகூறுவோம் நம் தடைகள் யாவையும் உடைப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kavalaigalai Maranthu Vittu Makizhchsiyotu Karttharai Aaraadhanai Seyvomae.......(2) Kaidhatti Paatituvom Avar Naamam Athisayamae Kaidhatti Paatituvom Nam Devan Periyavarae Aaraathippom Enrumae Yesuvai Aaraathippom Enrumae.....(2) Maaraavin Thanneeraiyae Mathuramaakkinaarae Yorthaanilae Natanthu Sella Paathaigal Thanthaarae......(2) Enakkaagavae Yaavaiyumae Seythu Mutippaarae Nam Thukkamo Santhoshamaay Maarida Seyvaarae_ (2) Makizhnthu Kalikooruvom Kartthar Periya Kaariyanggal Seyvaarae Makizhnthu Kalikooruvom Nam Thataigal Yaavaiyum Utaippaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Fm
C# D#
Cm D# Fm
Fm
Cm Bb G#
Fm
Cm Bb G#
Fm Cm
Fm
Cm
Fm D#
Cm C#
Fm D#
Cm C#
Fm D#
Cm C#
D#
Cm C#
Fm
Cm Bb
G# Cm
Fm
Cm Bb
G# Cm