பாடல் #42022
நன்றியுள்ள இதயத்தோடு
🔤 Nanriyulla Idhayatthotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியுள்ள இதயத்தோடு நாதன் இயேசுவை நான் பாடுவேன் நன்மைகள் பல எனக்கு செய்தார் நாள்தோறும் அவரை போற்றுவேன் (2) 1)எபிநேசர் எபிநேசரே இதுவரை உதவி செய்தார் இனிமேலும் நடத்திடுவார் நான் இழந்ததை பிடித்துக்கொள்வேன் (2) 2)யோகோவாயீரே யீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் என் சோதனையின் காலங்களிலே தப்பிச்செல்ல வழியமைத்தார் (2) 3)இம்மானுவேல் இம்மானுவேல் என்றும் நம்மோடிருப்பார் தடைகற்கள் யாவையும் தம் தயவால் நீக்கிடுவார் (2) 4)இயேசுவே என் மேய்ப்பர் எனக்காய் ஜீவன் தந்தவர் மேய்ப்பர் சத்தம் நான்கேட்டு அவர் வழியில் நடப்பேன். (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyulla Idhayatthotu Naadhan Yesuvai Naan Paatuvaen Nanmaigal Pala Enakku Seythaar Naalthorum Avarai Porruvaen (2) 1)epinaesar Epinaesarae Ithuvarai Udhavi Seythaar Inimaelum Natatthituvaar Naan Izhandhathai Pititthukkolvaen (2) 2)yokovaayeerae Yeerae Ellaam Paartthukkolvaar En Sodhanaiyin Kaalanggalilae Thappichsella Vazhiyamaitthaar (2) 3)immaanuvael Immaanuvael Enrum Nammotiruppaar Thataigarkal Yaavaiyum Tham Thayavaal Neekkituvaar (2) 4)yesuvae En Maeyppar Enakkaay Jeevan Thandhavar Maeyppar Sattham Naankaettu Avar Vazhiyil Natappaen. (2)