பாடல் #42020
அபிஷேகத்தால் என்னை
🔤 Apishaegatthaal Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகத்தால் என்னை நிரப்பும் உங்க ஆவியினால் என்னை நடத்தும் உம் சித்தம் செய்திட நான் வந்தேனே உமக்காய் வாழ்ந்திட என்னை தந்தனே முட்செடியில் இறங்கின அக்கனி என்மேல் இறங்கட்டுமே அணையாத அக்கினி தனலாய் என்னுள்ளம் எழும்பட்டுமே (2) அற்புதக் காட்சி நான் காணணும் உன் அருகில் இன்னும் சேரனும் (2) முன்மாரியை பொழிந்தவர் பன்மாரியும் மொழியனுமே உம் ஜனமெல்லாம் உமக்காய் எழும்பனுமே. (2) தேசத்தில் எங்கும் அற்புதம் நடக்கனும் ஆத்மாக்களை கூட்டி சேர்க்கனும் (2) என் தலையை ஆவியினால் அபிஷேகத்து நடத்தகன்றீர் நன்மையும் கிருபையும் என்னை பின் தொடர்கின்றது. (2) வல்லமையால் என்னை பயன்படுத்தனும் பரலோகத்தை நான் நிரப்பனும். (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegatthaal Ennai Nirappum Ungga Aaviyinaal Ennai Natatthum Um Sittham Seythida Naan Vanthaenae Umakkaay Vaazhnthida Ennai Thandhanae Mutsetiyil Irangkina Akkani Enmael Iranggattumae Anaiyaadha Akkini Thanalaay Ennullam Ezhumbattumae (2) Arpudhak Kaatsi Naan Kaananum Un Arukil Innum Saeranum (2) Munmaariyai Pozhindhavar Panmaariyum Mozhiyanumae Um Janamellaam Umakkaay Ezhumbanumae. (2) Thaesatthil Engkum Arpudham Natakkanum Aathmaakkalai Kootti Saerkkanum (2) En Thalaiyai Aaviyinaal Apishaegatthu Natatthakanreer Nanmaiyum Kirupaiyum Ennai Pin Thodarkindrathu. (2) Vallamaiyaal Ennai Payanbatutthanum Paralogatthai Naan Nirappanum. (2)