பாடல் #42016
உம் சமாதானமே கூற
🔤 Um Samaathaanamae Koora
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சமாதானமேகூற - நீர் உபயோகியும்என்னை என்றும்! எங்குப் பகைஉண்டோ, அங்கே இயேசுவே உம்அன்பை ஊற்றிடுவேன்! எங்குத் தீமைஉண்டோ, அங்கே என்றும் உம்மன்னிப்பை ஈந்திடுவேன்! எங்கு ஐயம்உண்டோ, அங்கே இனிய நல் விசுவாசம்சேர்த்திடுவேன்! என் சொந்த நன்மைநான் நாடேன் - பிறர் நன்மைகட் காகவேவாழ்ந்திடுவேன்! என்நிலை பரிந்தோதமாட்டேன் - பிறர் தம்நிலை கண்டுள்ளம்நெகிழ்ந்திடுவேன்! பிறர் அன்புக்காய்ஏங்கமாட்டேன் - அவர் பேரில் என் அன்பைநான் பொழிந்திடுவேன்! உம் சமாதானமேகூற - நீர் உபயோகியும்என்னை என்றும்! எங்குத் துன்பம்உண்டோ, அங்கே இணையில்லா நம்பிக்கை ஈந்திடுவேன்! எங்கு இருள்உண்டோ, அங்கே இயேசுவே உம்;ஒளிவீசச்செய்வேன்! எங்குத் துயர்;உண்டோ, அங்கே என்றென்றும் இன்பம்நான் சேர்த்திடுவேன்! உம் சமாதானமேகூற - நீர் உபயோகியும்என்னை என்றும்! மன்னித்து நான்வாழும்போதே - உம் மன்னிப்பைப்பெற்றவனாகிடுவேன்! மற்றவர்க் கீந்திடும் போதே - நான் பெற்று மகிழ்கின்றேன்யாவையுமே! மரணத்தின் மூலமாய்தானே - நான் பிறக்கின்றேன் நித்திய வாழ்வினிலே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Samaathaanamaekoora - Neer Ubayokiyumennai Enrum! Engkup Pakaiunto, Angkae Yesuvae Umanpai Oorrituvaen! Engkuth Theemaiunto, Angkae Enrum Ummannippai Eenthituvaen! Engku Aiyamunto, Angkae Iniya Nal Visuvaasamsaertthituvaen! En Sondha Nanmainaan Naataen - Pirar Nanmaigat Kaagavaevaazhnthituvaen! Ennilai Parinthodhamaattaen - Pirar Thamnilai Kantullamnekizhnthituvaen! Pirar Anpukkaayaenggamaattaen - Avar Paeril En Anpainaan Pozhinthituvaen! Um Samaathaanamaekoora - Neer Ubayokiyumennai Enrum! Engkuth Thunbamunto, Angkae Inaiyillaa Nampikkai Eenthituvaen! Engku Irulunto, Angkae Yesuvae Um;oliveesachseyvaen! Engkuth Thuyar;unto, Angkae Enrenrum Inbamnaan Saertthituvaen! Um Samaathaanamaekoora - Neer Ubayokiyumennai Enrum! Mannitthu Naanvaazhumpothae - Um Mannippaippertravanaakituvaen! Martravark Keenthitum Pothae - Naan Perru Makizhkinraenyaavaiyumae! Maranatthin Moolamaaythaanae - Naan Pirakkinraen Nitthiya Vaazhvinilae!