பாடல் #42014
நேயநல் வானக
🔤 Naeyanal Vaanaka
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேயநல் வானகத் தெங்கள் தந்தாய் தூயதாய் நின்பேர் தொழப்படுக வருக நின் அரசே திருச் சித்தமே பெருக விண்ணதில் போல் மண்ணுலகில் அன்றன்று வேண்டிய எம் உணவை இன்றெமக் கீந்தருள் பொழிந்தருள்வாய் பிறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல் எம் பிழையும் பொருத்தருள் புரிவீர் சோதனை நேர்கையில் எமை விலக்கி தீதினை நீக்கியே மீட்டருள்வாய் ஆட்சியும் ஆற்றலும் சீர்த்திமிகு மாட்சியும் யாண்டுமே உமக்குரிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naeyanal Vaanakath Thenggal Thanthaay Thooyathaay Ninpaer Thozhappatuga Varuga Nin Arasae Thiruch Sitthamae Peruga Vinnathil Pol Mannulakil Andranru Vaentiya Em Unavai Inremak Keendharul Pozhindharulvaay Pirarpizhai Naanggal Poruppathupol Em Pizhaiyum Poruttharul Puriveer Sodhanai Naerkaiyil Emai Vilakki Theethinai Neekkiyae Meettarulvaay Aatsiyum Aartralum Seertthimiku Maatsiyum Yaantumae Umakkuriya