பாடல் #42011
என்னையா அவர் அழைக்கிறார்
🔤 Ennaiyaa Avar Azhaikkiraar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முதல் பாகம் என்னையா அவர் அழைக்கிறார்? - கிறிஸ்து இயேசுவா என்னை அழைக்கிறார்? 1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்? ஈனன் என்றன் பேரிலா? பண்பிலாக் கொடும் பாவி மீதிலா? பாதை தவறிடும் போதிலா? - என்னையா 2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ? அதன் ஆழம் அகலம் இயேசுவோ? பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ? பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? - என்னையா இரண்டாம் பாகம் என்னைதான் அவர் அழைக்கிறார்? - கிறிஸ்து இயேசுதான் என்னை அழைக்கிறார்? 1 அன்பினுக்கோர் அளவும் இல்லையே? அதன் ஆழம் அகலம் இயேசுவே! பின்தொடர்பவர் பரமன் மைந்தரே! பிழைகள் பொறுத்திடும் மீட்பரே! - என்னைதான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mudhal Paagam Ennaiyaa Avar Azhaikkiraar? - Kiristhu Yesuvaa Ennai Azhaikkiraar? 1 Innumaa Avar Irakkam Kolkiraar? Eenan Endran Paerilaa? Panpilaak Kotum Paavi Meethilaa? Paathai Thavaritum Pothilaa? - Ennaiyaa 2 Anpinukkor Alavum Illaiyo? Adhan Aazham Agalam Yesuvo? Pinthodarpavar Paraman Maindharo? Pizhaigal Porutthitum Meetparo? - Ennaiyaa Irantaam Paagam Ennaithaan Avar Azhaikkiraar? - Kiristhu Yesuthaan Ennai Azhaikkiraar? 1 Anpinukkor Alavum Illaiyae? Adhan Aazham Agalam Yesuvae! Pinthodarpavar Paraman Maindharae! Pizhaigal Porutthitum Meetparae! - Ennaithaan