பாடல் #42005
உன்னத கானான் தேச
🔤 Unnatha Kaanaan Thaesa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத கானான் தேச வாழ்வைக் கூறவா? 1. மாசில் மன்னரின் தேசம் மனுவேலரின் வாசம் மாட்சியுறும் காட்சியுள்ள மோட்ச லோகமே - உன்னத 2. இராப் பகலங்கில்லை இளைத்துறங்கலில்லை இறப்பும் பிணி மூப்பும் இல்லை யில்லையே - உன்னத 3. சேனா தூதர் கூட்டம் சங்கீர்த்தன கோஷம் சேனை கர்த்தர் சுத்தர் பரி சுத்தர் என்கிறார் - உன்னத 4. சாவின் அந்தகாரம் என்னை மூடும் நேரம் ஆவியின் சகாயம் பெற்று அங்கே சேருவேன் - உன்னத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Kaanaan Thaesa Vaazhvaik Kooravaa? 1. Maasil Mannarin Thaesam Manuvaelarin Vaasam Maatsiyurum Kaatsiyulla Motsa Logamae - Unnatha 2. Iraap Pakalangkillai Ilaitthuranggalillai Irappum Pini Mooppum Illai Yillaiyae - Unnatha 3. Saenaa Thoodhar Koottam Sangkeertthana Kosham Saenai Kartthar Sutthar Pari Sutthar Enkiraar - Unnatha 4. Saavin Andhakaaram Ennai Mootum Naeram Aaviyin Sakaayam Perru Angkae Saeruvaen - Unnatha