பாடல் #42003
அன்பே வடிவான
🔤 Anpae Vativaana
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே வடிவான - எம் இறையே அருள் செய்திட வருக - திரு அருள் செய்திட வருக - எம் இறையே அருள் செய்திட வருக! 1. திருமண வழியினில் சேர்கிற இந்த இருவரை அன்பினில் இணைத்திட வருக - அன்பே 2. உம்முடைய வலக்கரத்தினை இவர்மேல் வைத்துமதாவியை ஊதியருள்க - அன்பே 3. தம்நல வாழ்க்கையை இவர் விழையாமல் பிறர்நல வாழ்க்கையைப் போற்றிட அருள்க - அன்பே 4. திருமறையும் செபமும் திருப்பாட்டும் நாவிலும் நெஞ்சிலும் என்றுமிருக்க - அன்பே 5. இல்லறமே கிறிஸ்தேசுவைச் சொல்லும் நல்லறமாகச் சிறந்து விளங்க - அன்பே 6. மங்கல நாணையுன் அருட்கரத்தாலே இங்கிதமாய்த் தொட இங்கெழுந்தருள்க - அன்பே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Vativaana - Em Iraiyae Arul Seythida Varuga - Thiru Arul Seythida Varuga - Em Iraiyae Arul Seythida Varuga! 1. Thirumana Vazhiyinil Saerkira Indha Iruvarai Anpinil Inaitthida Varuga - Anpae 2. Ummutaiya Valakkaratthinai Ivarmael Vaitthumathaaviyai Oothiyarulka - Anpae 3. Thamnala Vaazhkkaiyai Ivar Vizhaiyaamal Pirarnala Vaazhkkaiyaip Porrida Arulka - Anpae 4. Thirumaraiyum Sebamum Thiruppaattum Naavilum Nenjsilum Enrumirukka - Anpae 5. Illaramae Kiristhaesuvaich Sollum Nallaramaagach Siranthu Vilangga - Anpae 6. Manggala Naanaiyun Arutkaratthaalae Ingkidhamaayth Thoda Ingkezhundharulka - Anpae