பாடல் #42002
அனுதினமும் உம் முகத்தை
🔤 Anuthinamum Um Mugatthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2 அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையா உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும் நீர் என்னை காத்துக்கொள்வீரே நீர் என்னை மறைத்திடுவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuthinamum Um Mugatthai Naan Paarkkanum – 2 Athikaalaiyil Um Kuralai Kaetkanumae Yesayyaa . 1. Um Pugazhai Paada Aayiram Naavugalum Pothaathu Pothaathu Pothaathaiyaa Um Vaartthai Onrae En Naati Thutippu Ummaal Oru Saenaikkul Paayvaen Ummaal Oru Mathilai Thaantuvaen . 2.um Vaartthai Illaamal Vaedhanaiyum Noyum Pokaathu Pokaathu Pokaathaiyaa Neer Maathram Pothum Ellaam Paranthotum Neer Ennai Kaatthukkolveerae Neer Ennai Maraitthituveerae