பாடல் #42001
இல்லத்தின் தலைவராய்
🔤 Illatthin Thalaivaraay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இல்லத்தின் தலைவராய் இயேசு - இருந்தால் இல்லை என்பது இல்லையே 1 நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து குறையாவும் போக்கியே விடுவார் மறைவான விருந்தினராவார்- இன்ப மறைஞான விருந்தினைத் தருவார் 2 வழியாக வருபவர் அவரே - வழியில் ஒளியாகத் திகழ்பவர் அவரே வழுவாமல் காப்பவர் அவரே - நம்மைத் தழுவியே அணைப்பவர் அபரே 3 அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் அவர் பாதை நடந்திட வேண்டும் அவர் போல வாழ்ந்திட வேண்டும் - என்றும் பிறர்க்காக உழைத்திட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Illatthin Thalaivaraay Yesu - Irunthaal Illai Enbathu Illaiyae 1 Niraivaana Vaazhvinaith Tharuvaar - Thanthu Kuraiyaavum Pokkiyae Vituvaar Maraivaana Virunthinaraavaar- Inba Marainjaana Virunthinaith Tharuvaar 2 Vazhiyaaga Varubavar Avarae - Vazhiyil Oliyaagath Thigazhpavar Avarae Vazhuvaamal Kaappavar Avarae - Nammaith Thazhuviyae Anaippavar Abarae 3 Avar Paadham Thodarnthida Vaentum Avar Paathai Natanthida Vaentum Avar Pola Vaazhnthida Vaentum - Enrum Pirarkkaaga Uzhaitthida Vaentum