பாடல் #41997
திருமுழுக்கு இறை
🔤 Thirumuzhukku Irai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருமுழுக்கு இறை அருள் முழுக்கு திறம் வரம் வயதையும் தாண்டியே செயலுறும் திருமுழுக்கு - இது அருள் முழுக்கு உடன்பாட்டில் உடன்படுதல் ஒளிபெறுதல் - உடல் உளமாறி உயர் இயேசு உடலிணைதல் கடன் எண்ணி, கடவுள் விண்ணர சேற்றல் - இது கடைசி வரை மனம் நின்று செயலேற்றல் உள்ளிறந்து உயிர்பெறுது ஓர் குடும்பம் - இதில் உருவாகும் உறவுகளில் ஊறும் இன்பம் உள்ளோர், வறியோர், பிள்ளைகள், பெரியோர் - இங்கு ஒன்றாக வாழ்ந்தேற உந்தும் சின்னம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirumuzhukku Irai Arul Muzhukku Thiram Varam Vayathaiyum Thaantiyae Seyalurum Thirumuzhukku - Ithu Arul Muzhukku Udanpaattil Udanbatudhal Oliperudhal - Udal Ulamaari Uyar Yesu Udalinaidhal Katan Enni, Katavul Vinnara Saertral - Ithu Kataisi Varai Manam Ninru Seyalaertral Ulliranthu Uyirperuthu Or Kutumbam - Ithil Uruvaakum Uravugalil Oorum Inbam Ullor, Variyor, Pillaigal, Periyor - Ingku Onraaga Vaazhnthaera Unthum Sinnam