பாடல் #41994
மாபெரும் செயல்கள்
🔤 Maaperum Seyalkal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாபெரும் செயல்கள் புரிந்தார் - நம் வாழ்வினில் நலன்கள் பொழிந்தார் நாவினால் இயேசுவைத் துதிப்போம் - எந் நாளுமே மகிழ்ந்து களிப்போம் பெரியவர் - மாபெரியவர் - இயேசு அரியவர் - நமக்குரியவர் உலகினில் இருப்பவர் எவரிலும் - கொடும் அலகையாம் அழிம்பன் படையிலும் - பெரியவர் மா - பெரியவர் பாருளோர் பலரும் வியந்தே - அவர் பேரினைப் புகழும் படியே சீர்மீகும் விடுதலை ஈந்தார் - நம் பேரினில் திருவருள் கூர்ந்தார் - பெரியவர் கவலையாய் வயலை அடைந்தே - கண் கலங்கியே விதைகள் விதைப்போர் களிப்புடன் அறுவடை செய்வார் - அரிக் கட்டுகள் சுமந்துமே செல்வார் - பெரியவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaperum Seyalkal Purinthaar - Nam Vaazhvinil Nalankal Pozhinthaar Naavinaal Yesuvaith Thuthippom - En Naalumae Makizhnthu Kalippom Periyavar - Maaperiyavar - Yesu Ariyavar - Namakkuriyavar Ulakinil Iruppavar Evarilum - Kotum Alakaiyaam Azhimban Pataiyilum - Periyavar Maa - Periyavar Paarulor Palarum Viyanthae - Avar Paerinaip Pugazhum Patiyae Seermeekum Vitudhalai Eenthaar - Nam Paerinil Thiruvarul Koornthaar - Periyavar Kavalaiyaay Vayalai Atainthae - Kan Kalangkiyae Vithaigal Vithaippor Kalippudan Aruvatai Seyvaar - Arik Kattugal Sumanthumae Selvaar - Periyavar