பாடல் #41992
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
🔤 Paatthiram Nirampi Vazhikindrathae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடலும் நாவில் எழுகின்றதே பாடுவேன் என்றும் இயேசுவையே பாசமும் பங்கும் எனக்கவரே பலத்தின் மேலே பலனடைந்தேன் பரத்தின் ஆவி வரமதனால் பள்ளம் மேடுகள் பலவரினும் பாடுகள் பட்டிட நான் தயங்கேன். அருளின் மேலே அருளடைந்தேன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் அகலா முள்தான் இருந்திடினும் அருளே போதும் என்றிடுவேன் மகிமை மேலே மகிமையுண்டே மாண்பு மேலும் மேலுமுண்டே மண்ணில் வாழும் வாழ்விதிலே மகிமை கண்டேன் முன் சுவையாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatthiram Nirampi Vazhikindrathae Paadalum Naavil Ezhukindrathae Paatuvaen Enrum Yesuvaiyae Paasamum Pangkum Enakkavarae Palatthin Maelae Palanatainthaen Paratthin Aavi Varamathanaal Pallam Maetugal Palavarinum Paatugal Pattida Naan Thayangkaen. Arulin Maelae Arulatainthaen Aandavar Yesu Kiristhuvinaal Agalaa Multhaan Irunthitinum Arulae Pothum Enrituvaen Makimai Maelae Makimaiyuntae Maanpu Maelum Maelumuntae Mannil Vaazhum Vaazhvithilae Makimai Kantaen Mun Suvaiyaay