பாடல் #41989
அமைதியில் இறைவனை
🔤 Amaithiyil Iraivanai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமைதியில் இறைவனைக் காணுவோம் அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம் சுமைகளை அவர் பதம் போடுவோம் சோர்வுகள் நீங்கியே வாழுவோம் நம்மாலே எல்லாம் ஆகும் என்று நம்பியே வாழ்ந்தது போதும் என்று பெம்மானின் பாதமே பணிந்து நின்று பேரருள் நாடுவோம் வேண்டி நின்று கடந்ததை கடவுள் நினைப்பதில்லை கணக்குகள் பார்த்துமே கணிப்பதில்லை நடந்திடும் பாதையில் கூட வந்து நம் நலம் நாடுவோர் ஏங்கி நின்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amaithiyil Iraivanaik Kaanuvom Amarnthae Avar Anpaip Poonuvom Sumaigalai Avar Patham Potuvom Sorvugal Neengkiyae Vaazhuvom Nammaalae Ellaam Aakum Enru Nampiyae Vaazhndhathu Pothum Enru Pemmaanin Paadhamae Paninthu Ninru Paerarul Naatuvom Vaenti Ninru Katandhathai Katavul Ninaippathillai Kanakkugal Paartthumae Kanippathillai Natanthitum Paathaiyil Kooda Vanthu Nam Nalam Naatuvor Aengki Ninru