பாடல் #41985
வாசலண்டை நிற்கும்
🔤 Vaasalantai Nirkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசலண்டை நிற்கும் நேசரே பாராயோ கேளாயோ காடு மேடாய் ஓடும் ஆடே நாடித் தேடி வாராயோ பாடுபட்டார் பாவம் தீர்க்க நாடு என்றும் நாதன் பாதம் உந்தன் பாதம் சுமந்தோரை சொந்தமாய் ஏற்றிடாயோ மிஞ்சும் உன் பாவம் நீக்கிடுவார் தஞ்சம் அவரே தாங்கிடுவார் நல்லாயன் நாளென்று சொன்னாரே வல்லவர் இயேசு தாமே பொல்லாத எந்த பாவியையும் அல்லல் வராமல் காத்திடுவார் உள்ளே வாரும் எந்தன் இயேசுவே தள்ளாமல் ஏற்றுக் கொள்வேன் உள்ளம் யாவும் தூய்மையாக்கி பிள்ளையாய்ப் பாவி என்னை ஏற்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasalantai Nirkum Naesarae Paaraayo Kaelaayo Kaatu Maetaay Otum Aatae Naatith Thaeti Vaaraayo Paatubattaar Paavam Theerkka Naatu Enrum Naadhan Paadham Undhan Paadham Sumanthorai Sondhamaay Aerritaayo Minjsum Un Paavam Neekkituvaar Thanjjam Avarae Thaangkituvaar Nallaayan Naalenru Sonnaarae Vallavar Yesu Thaamae Pollaadha Endha Paaviyaiyum Allal Varaamal Kaatthituvaar Ullae Vaarum Endhan Yesuvae Thallaamal Aerruk Kolvaen Ullam Yaavum Thooymaiyaakki Pillaiyaayp Paavi Ennai Aerpeer