பாடல் #41984
சுவைத்து பாருங்களே
🔤 Suvaitthu Paarunggalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவைத்து பாருங்களே தொடர்ந்து பாருங்களே மீட்பர் இயேசுவில் விளங்கும் அன்பினை சுவைத்துப் பாருங்களே - வாழ்வில் பவம்பேய் சாபங்கள் மாயம் மாள பழுசிலுவையில் சாய்ந்தார் மாண்டார் தவம் அறம் ஞானம் போதா மீள நவமனு மறுவாழ்வாய் மாற - சுவை நரசு பயமினி நாளும் வேண்டாம் பரகதிவரும் ஐயம் வேண்டாம் பரமே ஈண்டு இல்வாழ்வில காண்பீர் பணிந்து தூயராய் இனிதே வாழ்வீர் - சுவை இறைவன் வழியதில் பாடுகள் பலவாய் இருந்தும் மெய்நிலை வாழ்வதின் முடிவே கறைகள் குறைகள் சிறைகள் மாறும் களிப்பு வெள்ளமாய் நிறைந்தே ஓடும் - சுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvaitthu Paarunggalae Thodarnthu Paarunggalae Meetpar Yesuvil Vilangkum Anpinai Suvaitthup Paarunggalae - Vaazhvil Pavampaey Saabanggal Maayam Maala Pazhusiluvaiyil Saaynthaar Maantaar Thavam Aram Njaanam Pothaa Meela Navamanu Maruvaazhvaay Maara - Suvai Narasu Payamini Naalum Vaentaam Parakathivarum Aiyam Vaentaam Paramae Eentu Ilvaazhvila Kaanpeer Paninthu Thooyaraay Inithae Vaazhveer - Suvai Iraivan Vazhiyathil Paatugal Palavaay Irunthum Meynilai Vaazhvathin Mutivae Karaigal Kuraigal Siraigal Maarum Kalippu Vellamaay Nirainthae Otum - Suvai