பாடல் #41978
ஏசு சுவாமியே
🔤 Aesu Suvaamiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு சுவாமியே என தன்பின் நேசரே - உம தீடில்லா அன்பை நான் போற்றிப் பாடுவேன். உலகோர் உய்யவே உம் மீட்பின் செய்தியை திறமுடன் சொல்ல அருள் புரிந்திடும் தேவா துன்பம் பாடுகள் மிக வந்த போதிலும் இன்பமாகவே உமக்காய் ஏற்றுக்கொள்வேனே உந்தன் சித்தமே நான் ஏற்றுக்கொள்ளுவேன் எந்தன் சித்தமே என்றும் வேண்டேன் ஏகவே தன்னையே தந்த என் ஆத்ம நேசரே என்னையே தந்தேன் என்றும் உந்தன் சேவைக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Suvaamiyae Ena Thanpin Naesarae - Uma Theetillaa Anpai Naan Porrip Paatuvaen. Ulakor Uyyavae Um Meetpin Seythiyai Thiramudan Solla Arul Purinthitum Thaevaa Thunbam Paatugal Miga Vandha Pothilum Inbamaagavae Umakkaay Aerrukkolvaenae Undhan Sitthamae Naan Aerrukkolluvaen Endhan Sitthamae Enrum Vaentaen Aegavae Thannaiyae Thandha En Aathma Naesarae Ennaiyae Thanthaen Enrum Undhan Saevaikkae