பாடல் #41975
நானுமக்குச் சொந்தமானவன்
🔤 Naanumakkuch Sondhamaanavan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானுமக்குச் சொந்தமானவன் - இயேசுவே நீரெனக்குத் தஞ்சமானவர் பாரின் மீதிலே நான் பாவியானவன் - நீர் பாவியேனையும் தேடிப் பாரில் வந்தவர் வாழ்வு ஈந்தவர் நீர்வல்ல ஆண்டவர் - என் வாழ்க்கை ஈகிறேன் நீர் ஏற்க வேண்டுவேன் ஆளாய் என்னையும் ஏற்று ஆண்ட ஏசுவே - வேலை யாளாய் உம்மிடம் சேவை செய்துவாழுவேன் இன்றும் என்றுமே நான் பாடியாடுவேன் - உம்மை இன்றி யாரிடம் நான் வாழ்வை நாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanumakkuch Sondhamaanavan - Yesuvae Neerenakkuth Thanjjamaanavar Paarin Meethilae Naan Paaviyaanavan - Neer Paaviyaenaiyum Thaetip Paaril Vandhavar Vaazhvu Eendhavar Neervalla Aandavar - En Vaazhkkai Eekiraen Neer Aerka Vaentuvaen Aalaay Ennaiyum Aerru Aanda Aesuvae - Vaelai Yaalaay Ummidam Saevai Seythuvaazhuvaen Inrum Enrumae Naan Paatiyaatuvaen - Ummai Inri Yaaridam Naan Vaazhvai Naatuvaen