பாடல் #41964
என்ன பாடுபட்டீர் ஐயா
🔤 Enna Paatubatteer Aiyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன பாடுபட்டீர் ஐயா - எனை ரட்சிக்க என்ன பாடுபட்டீர் ஐயா முன்னவனே யார்க்கும் முதல்வனே கோமானே தேவா தேவக் குமாரா திவ்ய கருணாகரா மூவா ஓ அதிகாரா முன்னவா தயாபரா பொன்னான மேனியெல்லாம் புண்ணாகி நலிந்திட செந்நீர் தனைப் பெருக்கிச் சிலுவைதனில் தொங்கி உன்னை உன் மகிமையை ஊர் நிந்தை நினையாமல் என்னை ரட்சிக்கவென்று ரலாச் சிலுவை தூக்கி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Paatubatteer Aiyaa - Enai Ratsikka Enna Paatubatteer Aiyaa Munnavanae Yaarkkum Mudhalvanae Komaanae Thaevaa Thaevak Kumaaraa Thivya Karunaagaraa Moovaa O Athikaaraa Munnavaa Thayaabaraa Ponnaana Maeniyellaam Punnaaki Nalinthida Senneer Thanaip Perukkich Siluvaidhanil Thongki Unnai Un Makimaiyai Oor Ninthai Ninaiyaamal Ennai Ratsikkavenru Ralaach Siluvai Thookki