பாடல் #41962
கிறிஸ்தியேசுவைப் பாடுவோம்!
🔤 Kiristhiyaesuvaip Paatuvom!
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தியேசுவைப் பாடுவோம்! ஏசுக் கிறிஸ்துவைப் போற்றுவோம்! அல்லே லூயா! அல்லே லூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! மரணம் எங்கே போனது? சிலுவையடியில் மாண்டது! சரண கமலம் போற்றுவோம்! சரண கமலம் போற்றுவோம்! அல்லேலூயா... - கிறிஸ் ஏசுவே நம் நாயகம் கிறிஸ்துவே நம் தாயகம் ஏசுவே நம் போதகம்! ஏசுவே நம் போதகம்! அல்லேலூயா... - கிறிஸ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhiyaesuvaip Paatuvom! Aesuk Kiristhuvaip Porruvom! Allae Looyaa! Allae Looyaa! Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Maranam Engkae Ponathu? Siluvaiyatiyil Maandathu! Sarana Kamalam Porruvom! Sarana Kamalam Porruvom! Allaelooyaa... - Kiris Aesuvae Nam Naayakam Kiristhuvae Nam Thaayakam Aesuvae Nam Podhakam! Aesuvae Nam Podhakam! Allaelooyaa... - Kiris