பாடல் #41957
இறைவனின் பணியில்
🔤 Iraivanin Paniyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவனின் பணியில் இன்றைய உலகில் இறைமக்கள் நாமே இணைந்திடு வோமே. வறுமையின் பிடியில் வாழ்ந்திடும் மனிதர் வளம் பெற உழைப்போம் வழிகாட்டிடுவோம் பொறுமையின் வழியில் பிறர்துயர் களைந்தே புதியதோர் வாழ்வு புலர்ந்திட முனைவோம். சமயங்கள் பலவாய் இருந்திடும் உலகில் சாந்தமாய்ப் பிறரை ஏற்றுமே வாழ்வோம் இமயமாய் பிரிவினை எழுந்திடும் வேளை ஏசுவின் பெயரில் இணைந்திட முயல்வோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivanin Paniyil Inraiya Ulakil Iraimakkal Naamae Inainthitu Vomae. Varumaiyin Pitiyil Vaazhnthitum Manidhar Valam Pera Uzhaippom Vazhikaattituvom Porumaiyin Vazhiyil Pirarthuyar Kalainthae Puthiyathor Vaazhvu Pularnthida Munaivom. Samayanggal Palavaay Irunthitum Ulakil Saandhamaayp Pirarai Aerrumae Vaazhvom Imayamaay Pirivinai Ezhunthitum Vaelai Aesuvin Peyaril Inainthida Muyalvom.