பாடல் #41956
இயேசுவை வாழ்க்கையில்
🔤 Yesuvai Vaazhkkaiyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே நன்றே பேச்சில் அல்ல செயலில் இயேசுவை வாழ்வோராய்க் காட்டுங்களே ஆலயம் அருளுரை போதாதே ஆசரிப்புக்களும் போதாதே ஆண்டவர் தொழுவதின் வெளியிலுள்ளார் ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே - இயேசு பரவச மொழிவரம் போதாதே கரகோஷ ஆட்டமும் போதாதே பரமனின் திருவுளம் அமர்ந்தறிந்தே பரிசுத்த ஆவியை சுமந்து கொண்டே - இயேசு வாய் சொல்லால் நேசித்தல் மா எளிதாம் வாய்மை செயலுள்ளோர் நல் அன்பராம் உன்னதர் இயேசுவின் அரசுயர ஒளி உப்பாய் எலகினில் இலங்கிடுவோம் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Vaazhkkaiyil Kaattunggalae Nanrae Paechsil Alla Seyalil Yesuvai Vaazhvoraayk Kaattunggalae Aalayam Arulurai Pothaathae Aasarippukkalum Pothaathae Aandavar Thozhuvathin Veliyilullaar Aatugal Thaetiyae Aaval Kontae - Yesu Paravasa Mozhivaram Pothaathae Karakosha Aattamum Pothaathae Paramanin Thiruvulam Amarndharinthae Parisuttha Aaviyai Sumanthu Kontae - Yesu Vaay Sollaal Naesitthal Maa Elithaam Vaaymai Seyalullor Nal Anbaraam Unnathar Yesuvin Arasuyara Oli Uppaay Elakinil Ilangkituvom - Yesu