பாடல் #41955
சுடர் வீசும் சிறு
🔤 Sudar Veesum Siru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுடர் வீசும் சிறு தீபங்கள் - நாம் சுழல் தீபங்கள் கலங்கரை தீபங்கள் நடமாடும் மறை தீபங்கள் - அருள் நிறை தீபங்கள் - நலம் - தரும் தீபங்கள் - சுடர் உலகின் ஆண்டவர் அருளால் நாமே ஒளியின் மாந்தர் ஆகியோராமே மலைமேல் விளங்கும் மாநர் போல மாநிலம் காண ஒளி தருவோமே எரியா விளக்குகள் விளக்குகள் ஆமோ? எரிந்தே அணைபவை விளக்குகள் தாமோ? அணையாதென்றும் எரிந்திடும் விளக்கு ஆண்டவர் உறவால் கிடைத்ததே நமக்கு அருளின் செய்தியாம் ஒளியினை நாளும் இருளுடை எலகினில் பரப்பிட வாரும் கிறிஸ்துவின் அன்பால் ஆவியால் நிறைந்தே இருதயம் கொழுந்துவிட டெரிந்திட மகிழ்வோம். "
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sudar Veesum Siru Theebanggal - Naam Suzhal Theebanggal Kalanggarai Theebanggal Natamaatum Marai Theebanggal - Arul Nirai Theebanggal - Nalam - Tharum Theebanggal - Sudar Ulakin Aandavar Arulaal Naamae Oliyin Maandhar Aakiyoraamae Malaimael Vilangkum Maanar Pola Maanilam Kaana Oli Tharuvomae Eriyaa Vilakkugal Vilakkugal Aamo? Erinthae Anaibavai Vilakkugal Thaamo? Anaiyaathenrum Erinthitum Vilakku Aandavar Uravaal Kitaitthathae Namakku Arulin Seythiyaam Oliyinai Naalum Irulutai Elakinil Parappida Vaarum Kiristhuvin Anpaal Aaviyaal Nirainthae Irudhayam Kozhunthuvida Terinthida Makizhvom. "