பாடல் #41954
கரம்பிடித்தே உம் கண்மணிபோலென்னை
🔤 Karampititthae Um Kanmanipolennai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம்பிடித்தே உம் கண்மணிபோலென்னை கடைசி வரைக்கும் நடத்தும் இயேசுவே. உம்கரம் நீட்டியே உய்வெனக் கீந்தீர் உளையிருந் தென்னை உயர்த்தியே ஆண்டீர் - கரம்பிடித் செங்கடல் பாலை சிறை, தழல் ஊடே சீரடி யார்துயர் தேற்றிய வாறே - கரம்பிடித் பெரும் புயல் காற்றுடன் வரும் மழைபோலே பிணியிடர் துன்பம் அணைந்திடும்போதே - கரம்பிடித்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karampititthae Um Kanmanipolennai Kataisi Varaikkum Natatthum Yesuvae. Umkaram Neettiyae Uyvenak Keentheer Ulaiyirun Thennai Uyartthiyae Aanteer - Karampitith Senggatal Paalai Sirai, Thazhal Ootae Seerati Yaarthuyar Thaerriya Vaarae - Karampitith Perum Puyal Kaarrudan Varum Mazhaipolae Piniyidar Thunbam Anainthitumpothae - Karampitith