பாடல் #41939
ஒன்றே திருச்சபை
🔤 Onrae Thirucchapai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றே திருச்சபை என்போம் - அதில் நன்றே உறவுகள் கொள்வோம் ஒருமைப் பாட்டினில் வாழ்ந்தே - இயேசுவின் உடலாய் அமைந்திட வாரும் ஒருவரை ஒருவர் சார்ந்தால் - அன்பின் உறவுகள் வளர்ந்திடலாகும் ஆவியன் உறைவிடமான- பெரிதாம் ஆலய மென்பது நாமே ஆவியில் தொழுதிடும் பேராய் - உலகின் ஆண்டவர் உளமறிவோமே தன்னைக் கரைத்திடும் உப்பாய் - பணியில் தன்னலம் ஒழிப்பது மேலாம் நன்மை பரப்பிடும் ஒளியாய் - சான்று நெறியை ஏற்பது சீராம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrae Thirucchapai Enpom - Athil Nanrae Uravugal Kolvom Orumaip Paattinil Vaazhnthae - Yesuvin Udalaay Amainthida Vaarum Oruvarai Oruvar Saarnthaal - Anpin Uravugal Valarnthidalaakum Aaviyan Uraividamaana- Perithaam Aalaya Menbathu Naamae Aaviyil Thozhuthitum Paeraay - Ulakin Aandavar Ulamarivomae Thannaik Karaitthitum Uppaay - Paniyil Thannalam Ozhippathu Maelaam Nanmai Parappitum Oliyaay - Saanru Neriyai Aerpathu Seeraam