பாடல் #41936
இந்தப் புவி மீட்க வந்த பரமனுக்கு
🔤 Indhap Puvi Meetka Vandha Paramanukku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தப் புவி மீட்க வந்த பரமனுக்கு சொந்தம் நம் நெஞ்சமன்றோ! பசியுற்ற கூட்டம் புசித்திட ஈந்த ருசிமிக்க மீன் அப்பம் இரவல் பெருகிய கூட்டம் நெருக்கிய போது அமர்ந்திட்ட படகுமே இரவல் மறைநிறைவேற எருசலேம் பவனி புறப்பட்ட கழுதையும் இரவல் விருந்தினைக் கூடி அருந்தியபோது இருந்த மேலறையுமே இரவல் அறையுண்ட சிலுவை அணிந்த முள்முடியும் அரசளித்த பரிசும் இரவல் திரு உடலினையே சுருட்டின துணியும் இடு குழி கல்லறையும் இரவல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhap Puvi Meetka Vandha Paramanukku Sondham Nam Nenjjamanro! Pasiyurtra Koottam Pusitthida Eendha Rusimikka Meen Appam Iraval Perukiya Koottam Nerukkiya Pothu Amarnthitta Patakumae Iraval Marainiraivaera Erusalaem Pavani Purappatta Kazhuthaiyum Iraval Virunthinaik Kooti Arunthiyapothu Irundha Maelaraiyumae Iraval Araiyunda Siluvai Anindha Mulmutiyum Arasalittha Parisum Iraval Thiru Udalinaiyae Suruttina Thuniyum Itu Kuzhi Kallaraiyum Iraval