பாடல் #41932
இறையே எம திறையே திரு
🔤 Iraiyae Ema Thiraiyae Thiru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இறையே எம திறையே - திரு மறையே சொல்லும் மணியே, நம்! - சரணம் திருவடி சரணம் அருளே புரி இது தருணம் 2. ஒளியே உலகொளியே உயிர் வளியே ஒரு வழியே, நம்! - சரணம் 3. அரசே கிறிஸ்தரசே சபை சிரசே அருள் முரசே, நம்! - சரணம் 4. மா மறைகளைக் கடந்தே செலும் தாமரைத் திருவடியே, நம்! - சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Iraiyae Ema Thiraiyae - Thiru Maraiyae Sollum Maniyae, Nam! - Saranam Thiruvati Saranam Arulae Puri Ithu Tharunam 2. Oliyae Ulakoliyae Uyir Valiyae Oru Vazhiyae, Nam! - Saranam 3. Arasae Kiristharasae Sapai Sirasae Arul Murasae, Nam! - Saranam 4. Maa Maraigalaik Katanthae Selum Thaamaraith Thiruvatiyae, Nam! - Saranam