பாடல் #41926
பயப்படாதே மகனே
🔤 Payappataathae Makanae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே மகனே பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் பயப்படாதே மகளே பயப்படாதே நான் உனக்காக இருக்கிறேன் - என்றைக்கும் நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோ நீ எனக்கு சுதந்திரமல்லோ நீ எந்தன் சொந்தமல்லோ பயப்படாதே, கலங்காதே நான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்பட குடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழிய இரட்சிப்பின் சந்தோஷம் தந்திட நான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட - பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவே செல்வமும் செழிப்பும் தந்திடவே பயமும் திகிலும் நீக்கிடவே நான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட - பயப்படாதே 3. நீ போகையில் வருகையில் காத்திடவே சாத்தானின் சதிகளை அழித்திடவே பரலோக இராஜியம் சேர்த்திடவே நான் இருக்கிறேன் உன்னை காத்திடவே - பயப்படாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Makanae Payappataathae Naan Unnotu Irukkiraen Payappataathae Makalae Payappataathae Naan Unakkaaga Irukkiraen - Enraikkum Naan Kooda Irukkiraen Nee Endhan Pillaiyallo Nee Enakku Sudhanthiramallo Nee Endhan Sondhamallo Payappataathae, Kalangkaathae Naan Unakku Pothumallo 1. Un Sondhanggal Pandhanggal Iratsikkappata Kutumbatthil Santhosham Pongkivazhiya Iratsippin Santhosham Thanthida Naan Irukkiraen Un Jebam Kaettida - Payappataathae 2. Un Viyaathigal Varumaigal Pokkidavae Selvamum Sezhippum Thanthidavae Payamum Thikilum Neekkidavae Naan Irukkiraen Unnai Thappuvitthida - Payappataathae 3. Nee Pokaiyil Varukaiyil Kaatthidavae Saatthaanin Sathigalai Azhitthidavae Paraloga Iraajiyam Saertthidavae Naan Irukkiraen Unnai Kaatthidavae - Payappataathae