பாடல் #41925
உங்க அன்பு போதும்
🔤 Ungga Anpu Pothum
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -2 சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே எனக்கில்ல நண்பன் என்று யாரையும் நம்பவே முடியல -2 கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2 ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2 உங்க அன்பு போதும்...... பாவியாய் இருந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினீர் ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2 சொன்னத போல நீங்க எல்லாத்தையும் செஞ்சீங்க -2 உம்மை போல் வேறொருவர் எனக்கு இல்லை பா உம்மை போல் வேறொருவர் எங்கேயும் இல்லை பா உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Anpu Pothum Ungga Thayavu Pothum Ungga Kirupai Pothum Enakku Neengga Pothum Paa -2 Sondham Enru Sollikkolla Yaarumae Enakkilla Nanpan Enru Yaaraiyum Nambavae Mutiyala -2 Kasappaana Kashtattha Marukkavae Mutiyala -2 Aanaalum Ummai Mattum Nampi Irukkaen Paa -2 Ungga Anpu Pothum...... Paaviyaay Irundha Ennai Parisutthanaay Maarrineer Aaseervaadha Vaaykkaalaay Ennai Payan Patutthineer -2 Sonnatha Pola Neengga Ellaatthaiyum Senjseengga -2 Ummai Pol Vaeroruvar Enakku Illai Paa Ummai Pol Vaeroruvar Engkaeyum Illai Paa Ungga Anpu Pothum Ungga Thayavu Pothum Ungga Kirupai Pothum Enakku Neengga Pothum Paa -4