பாடல் #41924
இரட்சிக்க கூடாதபடிக்கு
🔤 Iratsikka Kootaadhapatikku
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை (ஏசாயா 59:1) அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் (எபி 13:8) 1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும் ஒடுங்கி நான் போக விடமாட்டார் கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் (சங்கீ 3) ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன் இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் (சங்கீ 27:6) 2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன் என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார் ( செப் 3:19,20)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsikka Kootaadhapatikku Karttharin Karam Kuruki Pogavillai Kaetkakkootaadhapatikku Karttharin Sevigal Mandhamaagavillai (aesaayaa 59:1) Avar Naerrum Inrum Maaraa Devan Enrenrum Nammotu Koodavae Irukkiraar (epi 13:8) 1. Satthurukkal Evvalavaay Perukinaalum Otungki Naan Poga Vidamaattaar Kaedakamum Makimayumaanavar En Thalaiyai Enrenrumaay Uyartthuvaar (sangkee 3) Aanandha Paligal Selutthiyae Aaraathippaen Yesuvai Enrenrum Paatiyae Uyartthuvaen (sangkee 27:6) 2. Nindhanaiyaay Paesina Jananggal Mun En Nindhanaiyai Maarri Nirutthuvaar Vetkappatta Sakala Thaesatthilum Ennai Keertthiyum Pugazhchsiyumaakkuvaar ( Sep 3:19,20)