பாடல் #41920
பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை
🔤 Payamae Nam Vaazhvil Aalvathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை நம் காலங்கள் தேவனின் கரங்களிலே நம்பிக்கை இல்லா நிலை மாறிடும் புது நம்பிக்கை திடன் நம்மில் பெறுகிடுமே-2 யாவே நீர் என்றும் எங்கள் தெய்வம் தலைமுறை தலைமுறையாய் யாவே நீர் எங்கள் தஞ்சம் தலைமுறை தலைமுறையாய் நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ-2 1.மரண பயம் நம்மில் மாறிடுமே சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே-2 மரணத்தை ஜெயித்தவர் சத்ருவை வென்றவர் சகலத்தையும் என்றும் ஆள்பவரே-2-யாவே நீர் என்றும் 2.தோல்விகள் எல்லாம் மாறிடுமே உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே-2 நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர் உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை-2--யாவே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3 பரிசுத்தர் பரிசுத்தரே-2-சேனைகளின் ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்-2 அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்-2-சேனைகளின் ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்-2 இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்-2-சேனைகளின் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்-2 சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும்-2-சேனைகளின் ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆஆமென்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payamae Nam Vaazhvil Aalvathillai Nam Kaalanggal Devanin Karanggalilae Nampikkai Illaa Nilai Maaritum Puthu Nampikkai Thidan Nammil Perukitumae-2 Yaavae Neer Enrum Enggal Theyvam Thalaimurai Thalaimuraiyaay Yaavae Neer Enggal Thanjjam Thalaimurai Thalaimuraiyaay Neer Urangkuvathillai Neer Thoongkuvathillai Isravaelai Kaappavar Neerallavo-2 1.marana Payam Nammil Maaritumae Sathruvin Payanggal Ellaam Neengkitumae-2 Maranatthai Jeyitthavar Sathruvai Vendravar Sakalatthaiyum Enrum Aalpavarae-2-yaavae Neer Enrum 2.tholvigal Ellaam Maaritumae Um Naamatthil Viyaathigal Neengkitumae-2 Neer Enggal Parikaari Jeyamaaga Natatthuveer Ummai Allaal Vaeru Naamam Illai-2--yaavae Saenaigalin Kartthar Parisutthar-3 Parisutthar Parisuttharae-2-saenaigalin Oruvaraay Saavaamai Ullavar Ivar Saerakkootaa Olidhanil Vaasam Seypavar-2 Akilatthai Vaartthaiyaal Sirushtitthavar Yesuvae Ummaiyae Aaraathippaen-2-saenaigalin Aathiyum Andhamumaanavar Avar Alpaavum Omaekaavumaanavar Avar-2 Irundhavarum Iruppavarum Seekkiram Varappokum Raajaa Ivar-2-saenaigalin Uyaramum Unnathamumaana Singkaasanatthil Veerrirukkum-2 Saenaigalin Karttharaakiya Raajaavai En Kankal Kaanattum-2-saenaigalin Aa.aa..aa..aa Allaelooyaa Aa.aa..aa..aa Allaelooyaa Aa.aa..aa..aa Allaelooyaa Aa.aa..aa..aa Allaelooyaa Aa.aa..aa..aa Allaelooyaa Aa.aa..aaaamen-2