பாடல் #41918
இயேசு உந்தன் மீட்பர்
🔤 Yesu Undhan Meetpar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு உந்தன் மீட்பர் உன் கண்ணீர் துடைப்பார் கலங்காதே நெஞ்சம் என்றே இரு கையால் அணைப்பார்-2 1.அன்னை தந்தை உயிர் தோழனாக என்றும் அவர் இருப்பார்-2 உலகில் இன்னல் சூழ்ந்திடும் காலம் அன்பால் தாங்குவார் உலகில் இன்னல் சூழ்ந்திடும் காலம் இனிய அன்பால் தாங்கிடுவார்-இயேசு உந்தன் 2.தினமும் உந்தன் ஜெபமே இயேசு ராஜன் கேட்டருள்வார்-2 மனதில் சஞ்சலம் தோன்றிடும் போது அவர் அன்பால் தாங்குவார் மனதில் சஞ்சலம் தோன்றிடும் போது இனிய அன்பால் தாங்கிடுவார்-இயேசு உந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Undhan Meetpar Un Kanneer Thutaippaar Kalangkaathae Nenjjam Enrae Iru Kaiyaal Anaippaar-2 1.annai Thanthai Uyir Thozhanaaga Enrum Avar Iruppaar-2 Ulakil Innal Soozhnthitum Kaalam Anpaal Thaangkuvaar Ulakil Innal Soozhnthitum Kaalam Iniya Anpaal Thaangkituvaar-yesu Undhan 2.thinamum Undhan Jebamae Yesu Raajan Kaettarulvaar-2 Manathil Sanjjalam Thonritum Pothu Avar Anpaal Thaangkuvaar Manathil Sanjjalam Thonritum Pothu Iniya Anpaal Thaangkituvaar-yesu Undhan