பாடல் #41916
கண்மூடிதூங்குவாய்
🔤 Kanmootithoongkuvaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மூடிதூங்குவாய் பாலா மண்ணிலே வந்ததாலே விண்ணவர் வாழ்த்திடும் தேவா கன்னியின் மைந்தனே தாலேலோ......தாலேதாலேலோ வேதாகமம் முன்னுரைத்த மேசியா நீர்தானோ தேவதுதர் கூறிசென்ற ஏசுவும் நீர்தானோ மாடிடைகுடிலில் புல்லனைமீதினில் தேவன் துயில்கின்றார் மேய்ப்பர்கள் மகிழ ஞானியர் துதிக்க மீட்பர் வந்துதித்தார். பாவிகளை ரட்சிக்கவே பாரினில் வந்தவரோ அன்பினாலே ஆட்சிசெய்ய வந்த நல்வேந்தரோ மாடிடைகுடிலில் புல்லனைமீதினில் தேவன் துயில்கின்றார் மேய்ப்பர்கள் மகிழ ஞானியர் துதிக்க மீட்பர் வந்துதித்தார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmootithoongkuvaay Paalaa Mannilae Vandhathaalae Vinnavar Vaazhtthitum Thaevaa Kanniyin Maindhanae Thaalaelo......thaalaethaalaelo Vaethaagamam Munnuraittha Maesiyaa Neerthaano Thaevathudhar Koorisendra Aesuvum Neerthaano Maatitaikutilil Pullanaimeethinil Thaevan Thuyilkinraar Maeypparkal Makizha Njaaniyar Thuthikka Meetpar Vanthuthitthaar. Paavigalai Ratsikkavae Paarinil Vandhavaro Anpinaalae Aatsiseyya Vandha Nalvaendharo Maatitaikutilil Pullanaimeethinil Thaevan Thuyilkinraar Maeypparkal Makizha Njaaniyar Thuthikka Meetpar Vanthuthitthaar.