பாடல் #41914
பெத்லகேம் என்னும் ஊரிலே
🔤 Pethlakaem Ennum Oorilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் என்னும் ஊரிலே ஓர் அற்புதம் நடந்தேறிற்றே மாட்டுத்தொழுவம் ஏழைக்கோலம் இயேசு மானிடனாய் பிறந்திட்டார் பிறந்தாரே (2) எனக்காய் மரிக்கவே பிறந்திட்டார் உதித்தாரே (2) இருளில் ஒளியாய் உதித்திட்டார் எந்தன் வாழ்வை மேன்மையாக்க விண்ணின் மேன்மை துறந்தாரே என்னை உயர்த்தி அழகு பார்க்க தம்மை தரைமட்டும் தாழ்த்தினாரே இவ்வளவும் செய்தீரே உமக்கு எவ்வளவும் செய்வேனே நோயில்லாமல் நானும் வாழ எந்தன் ரோகம் சுமந்தாரே பாவி என்று என்னை கொடாமல் சிலுவை எனக்காய் ஏற்றாரே இவ்வளவும் செய்தீரே உமக்கு எவ்வளவும் செய்வேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Ennum Oorilae Or Arpudham Natanthaerirrae Maattutthozhuvam Aezhaikkolam Yesu Maanidanaay Piranthittaar Piranthaarae (2) Enakkaay Marikkavae Piranthittaar Uthitthaarae (2) Irulil Oliyaay Uthitthittaar Endhan Vaazhvai Maenmaiyaakka Vinnin Maenmai Thuranthaarae Ennai Uyartthi Azhaku Paarkka Thammai Tharaimattum Thaazhtthinaarae Ivvalavum Seytheerae Umakku Evvalavum Seyvaenae Noyillaamal Naanum Vaazha Endhan Rogam Sumanthaarae Paavi Enru Ennai Kotaamal Siluvai Enakkaay Aerraarae Ivvalavum Seytheerae Umakku Evvalavum Seyvaenae