பாடல் #41913
இம்மானுவேல் இம்மானுவேல்
🔤 Immaanuvael Immaanuvael
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேல் இம்மானுவேல் எனக்காக பிறந்தவரே மேசியா மேசியா என்னை ஆசீர்வதிப்பவரே-2 உம்மை ஆராதிக்க பாடித்துதிக்க போதாதையா என் நாட்கள் எல்லாம்-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.கேரீத்து ஆற்றிலும் சாரிபாத்திலும் கூட இருந்தவரே சூரை செடியின் கீழில் இருந்தென்னை உயர்த்தி நடத்தினீரே-2-அல்லேலூயா 2.சிங்கத்தின் கெபியிலும் அக்கினி சூளையிலும் கூட இருந்தவரே மனிதன் முன்பாக குனிந்து நில்லாமல் உயர்த்தி நிறுத்தினீரே-2-அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvael Immaanuvael Enakkaaga Pirandhavarae Maesiyaa Maesiyaa Ennai Aaseervathippavarae-2 Ummai Aaraathikka Paatitthuthikka Pothaathaiyaa En Naatkal Ellaam-2 Allaelooyaa Allaelooyaa-4 1.kaereetthu Aarrilum Saaripaatthilum Kooda Irundhavarae Soorai Setiyin Keezhil Irunthennai Uyartthi Natatthineerae-2-allaelooyaa 2.singgatthin Kepiyilum Akkini Soolaiyilum Kooda Irundhavarae Manidhan Munpaaga Kuninthu Nillaamal Uyartthi Nirutthineerae-2-allaelooyaa