பாடல் #41912
நான் கடந்து வந்த பாதை
🔤 Naan Katanthu Vandha Paathai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கடந்து வந்த பாதை கிருபையை நினைக்கின்றேன் (2) கைவிடாத உன் கரம் தாங்கின உம்புயம்(2) கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை கடந்த நாட்களில் நடத்தியதே சோர்ந்த நேரத்தில் தாங்கினதே(2) மனம் தளர்ந்த நேரத்திலும் உயர்த்தி வைத்த உம் கிருபை பெரியதே(2) தனிமையிலே என்னை தாங்கினதே(2) பிரிவிலும் என்னை தேற்றியதே(2) ஒன்றுமில்லா நேரத்திலும் உயர்த்தின உங்க கிருபை பெரியதே(2) விலைமதிக்க முடியாத ஓர் பரிசு உம் கிருபையே தகுதியற்ற என்னை பரம் சேர்க்கும் உன் கிருபையே விலகாமல் காப்பதும் கிருபையே என்னை விரும்பி வந்து அனைத்ததும் கிருபையே (2) கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Katanthu Vandha Paathai Kirupaiyai Ninaikkinraen (2) Kaivitaadha Un Karam Thaangkina Umpuyam(2) Kirupai Kirupai Ennai Anuthinamum Thaangkina Um Kirupai Kirupai Kirupai Ennai Anuthinamum Thaerrina Um Kirupai Katandha Naatkalil Natatthiyathae Sorndha Naeratthil Thaangkinathae(2) Manam Thalarndha Naeratthilum Uyartthi Vaittha Um Kirupai Periyathae(2) Thanimaiyilae Ennai Thaangkinathae(2) Pirivilum Ennai Thaerriyathae(2) Onrumillaa Naeratthilum Uyartthina Ungga Kirupai Periyathae(2) Vilaimathikka Mutiyaadha Or Parisu Um Kirupaiyae Thakuthiyartra Ennai Param Saerkkum Un Kirupaiyae Vilakaamal Kaappathum Kirupaiyae Ennai Virumpi Vanthu Anaitthathum Kirupaiyae (2) Kirupai Kirupai Ennai Anuthinamum Thaangkina Um Kirupai Kirupai Kirupai Ennai Anuthinamum Thaerrina Um Kirupai